Home » நிறவெறிக்கு எதிராக ‘Black Lives Matter’ லோகோ அணிந்து விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்….!!
உலகம்

நிறவெறிக்கு எதிராக ‘Black Lives Matter’ லோகோ அணிந்து விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்….!!

blacklivesmatter-dailystand

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரை போலீசார் விசாரணையின் போது கொன்றனர். இதனை அடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும் அமெரிக்காவில் இன்னும் போராட்டங்கள் நடைபெற்று கொண்டு வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்துக்கு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக சென்றுள்ளனர். இதன் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 8 -ம் தேதி தொடங்கவிருக்கிறது.

கொரோனா நோய் தொற்றுக்குப்பின் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. அப்போது இனவெறி விளையாட்டிலும் உள்ளது என்று வீரர்கள் குற்றம்சாட்டி கால்பந்து வீரர்கள் முழங்காலை தரையில் ஊன்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Related posts

Leave a Reply