September 28, 2020
Home » வீராங்கனையின் ஆக்ரோஷத்தால் எடா கூடமாக நடுவரை தாக்கிய குண்டு – சமூக வலைத்தள வைரல் வீடியோக்கள்..!
உலகம்

வீராங்கனையின் ஆக்ரோஷத்தால் எடா கூடமாக நடுவரை தாக்கிய குண்டு – சமூக வலைத்தள வைரல் வீடியோக்கள்..!

viral-dailystand

உலகில் எப்போதும் சுவாரசியமான விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அப்படியாக நடக்கும் விஷயங்கள் பல வீடியோக்களாக சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றன. அதில் சிலவற்றை காணலாம்.

பெருமூளை வாதம் கொண்ட சிறுமி முதன்முறையாக தானாக படிக்கட்டுகள் ஏறி, அதனை கொண்டாடும் விதமாக வெற்றி புன்னகை உதிர்த்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

அட யாருபா தூண்டிலில் மீன் பிடிக்கிறது. இப்படி மீனை பிடிக்கலாம் என கூறி வினோத வீடியோ வைரலாகி வருகிறது.

விளையாட்டு போட்டி ஒன்றின் போது விபத்து ஏற்படுவது இயல்பான ஒன்று தான் . ஆனால் இந்த விபத்து வீராங்கனையின் ஆக்ரோஷத்தால் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக நடுவர் சற்று கடுமையாக பாதிக்கபட்டுள்ளார்.

ரஷ்யாவில் ஏற்பட்ட நிலச்சரிவால் சாலையில் எதிரே நிற்பவர் கூட தெரியாத அலவிற்கு புழுதி கிளம்பியுள்ளது.

Leave a Reply