Home » அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பிடிவாரண்ட்..!
உலகம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பிடிவாரண்ட்..!

donaldtrump_dailystand.in

ஈரான் நாட்டின் ராணுவ தளபதியான குவாசிம் சுலைமாணியயை ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்க கொன்றது. இதற்கு கண்டிப்பாக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது ஈரான் அரசு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் அதிபர் டிரம்ப்பை கைது செய்ய சர்வதேச காவல்துறையின் உதவியை ஈரான் அரசு நாடியுள்ளது. ஈரான் அரசின் இந்த செயலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts

Leave a Reply