September 22, 2020
Home » Fitness-இல் வெறித்தனம் காட்டும் vj ரம்யா…..! வாயடைத்துப்போன ரசிகர்கள்….!
வீடியோ

Fitness-இல் வெறித்தனம் காட்டும் vj ரம்யா…..! வாயடைத்துப்போன ரசிகர்கள்….!

Vj-Ramya-dailystand.in

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்தவர் தான் ரம்யா.ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.”ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன், ஆடை ” உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா அவ்வப்போது போட்டோஷுட் புகைப்படங்கள் மற்றும் பிட்னஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வாயடித்துப் போயுள்ளனர்.

Related posts

Leave a Reply