Home » அந்தரத்தில் தொங்கி கெத்து காட்டும் நடிகை சம்யுக்தா….! கவர்ச்சி உடையில் ஒர்க் அவுட்….! வைரலாகும் வீடியோ….!
வீடியோ

அந்தரத்தில் தொங்கி கெத்து காட்டும் நடிகை சம்யுக்தா….! கவர்ச்சி உடையில் ஒர்க் அவுட்….! வைரலாகும் வீடியோ….!

samyukatha-dailystand

கோமாளி படத்தில் நடிகையாக அறிமுகமானவர் தான் சம்யுக்தா ஹெக்டே. இப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். ஜிவி. பிரகாஷ் நடிப்பில் வெளியான வாட்ச்மேன் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் குட்டி உடை அணிந்தபடி அந்தரத்தில் தொங்கி ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஓன்றை இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் இவ்ள அசால்ட்டா, வலையுறாங்கப்பா என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

Leave a Reply