Home » ரப்பராக வளையும் சாக்ஷி அகர்வால்…..! வாயடைத்துப்போன இணையவாசிகள்…!
வீடியோ

ரப்பராக வளையும் சாக்ஷி அகர்வால்…..! வாயடைத்துப்போன இணையவாசிகள்…!

தமிழில் காலா உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்தவர் சாக்ஷி அகர்வால். பின்பு பிக் பாஸ் சீசன் -3-இல் கலந்து கொண்டார். கவினை காதலித்து பல சர்ச்சைகளில் சிக்கினார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அவ்வப்போது ஹாட் புகைப்படங்கள் மற்றும் பிட்னஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் ஊரடங்கால் வீட்டில் இருக்கும் சாக்ஷி ஒர்க் அவுட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் “நீங்க நடிகையா..? இல்ல ஃபிட்னஸ் கோச்சா….? ஒரே குழப்பமா இருக்கு. என ஆச்சரியப்பட்ட லைக்குகள் மற்றும் கமெண்டுகளை குவித்து வருகிறார்கள்.

Related posts

Leave a Reply