September 22, 2020
Home » தளபதி பாட்டுக்கு மரண குத்து ஆடிய அப்பா-மகள்…..! இணையத்தை கலக்கும் வீடியோ…!
வீடியோ

தளபதி பாட்டுக்கு மரண குத்து ஆடிய அப்பா-மகள்…..! இணையத்தை கலக்கும் வீடியோ…!

indhiraja-dailystand

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில், கால் பந்து வீராங்கனையாக நடித்திருப்பவர் தான் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. மற்ற பெண்களை விட இவரின் அசாத்திய நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ரோபோ ஷங்கரை போலவே, அவரது மகளையும் ரசிகர்கள் மிகவும் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

இந்தநிலையில் நடிகர் விஜயின் பிறந்தநாளுக்கு அப்பா மகள் சேர்ந்து, ‘யூத்’ படத்தின் ‘ஆல்தோட்டா பூபதி’ பாடலுக்கு ஒரு குத்தாட்டம் போட்டு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply