Home » இன்று திருமணமான பெண்ணுக்கு கொரோனா தொற்று..!
தமிழ்நாடு

இன்று திருமணமான பெண்ணுக்கு கொரோனா தொற்று..!

corona-dailystand.in

கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாவை அரசும் தீவிர நடவடிக்கைகள் மூலம் கட்டுபடுத்தி வருகிறது.

இந்நிலையில் சேலத்தில் இன்று திருமணமான பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் திருமணமான சில நிமிடங்களிலே மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

Leave a Reply