Home » தமிழகத்தில் உயர்கிறது மதுபானங்கள் விலை..!
தமிழ்நாடு

தமிழகத்தில் உயர்கிறது மதுபானங்கள் விலை..!

tasmac_dailystand.in

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன் படி தமிழகத்தில் மது கடைகள் மே 7 அன்று திறக்கபடவுள்ள நிலையில், மதுபானங்கள் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

அதன்படி சாதாரன வகை 180மி.லி மதுபாட்டிலின் விலை ரூ.10 உயர்த்தபடுகிறது. மேலும் நடுத்தர மற்றும் பிரீயமம் வகை மதுபாட்டிலின் விலை ரூ.20 உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வானது நாளை முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Reply