Home » கொரோனா தொற்று உள்ள கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது..! தாயும், சேயும் நலம்..!
தமிழ்நாடு

கொரோனா தொற்று உள்ள கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது..! தாயும், சேயும் நலம்..!

coimbatoreesihospital_dailystand.in

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணி பெண்ணிற்கு கடந்த இரு நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நல்ல உடல் நலத்துடன் தாயும், சேயும் உள்ளார்கள் என்று டீன் அறிவித்துள்ளார். நாளை குழந்தைக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்படும் அறிவித்துள்ளார்

Related posts

Leave a Reply