September 22, 2020
Home » சென்னை அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா..!
தமிழ்நாடு

சென்னை அம்மா உணவக ஊழியருக்கு கொரோனா..!

dailystand.in_dailystand.in

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம், மக்கள் பணியில் ஈடுப்பட்டு வரும் ஊழியர்களையும் விட்டு வைக்கவில்லை. மருத்துவர்கள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் என பலருக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை அம்மா உணவகத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணிற்கு வயது 52 எனவும், திருவல்லிக்கேணி பகுதியில் வசித்து வருகிறார் என்றும், சென்னை ஜஸ் பகுதி அம்மா உணவகத்தில் பணிப்புரிந்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Reply