Home » முகம் பளபளனு ஸாஃப்ட்டாக இருக்க வேண்டுமா…..?? பத்தே நிமிடம்தான்…..!! இதை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க….!!
லைஃப்ஸ்டைல்

முகம் பளபளனு ஸாஃப்ட்டாக இருக்க வேண்டுமா…..?? பத்தே நிமிடம்தான்…..!! இதை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க….!!

இந்த ஊரடங்கு காலத்தில் ப்யூட்டி பார்லர்களுக்கும் செல்லாமலே எப்படி முகத்தை பளபளவென்றும் மிருதுவாகவும் வைத்துக்கொள்வது…? அந்த சீக்ரெட் டிப் என்னனு பார்போம் வாங்க.

coconut-oil-dailystand

முதலில் முகத்தை கழுவி ஒரு துணியால் துடைத்துக் கொள்ளவும்.
பிறகு முகத்தில் சிறிது சுத்தமான தேங்காய் எண்ணையை தடவவும்.
ஒரு 2 நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு வெதுவெதுப்பான
சுடத்தண்ணீரில் ஒரு துணியை நனைத்து, பிழிந்து முகத்தில் எல்லா
பகுதிகளிலும் ஒத்தி எடுக்கவும்.

face-pack-dailystand

அவ்வாறு ஒரு 3 நிமிடங்கள் வரை செய்து பார்த்தால் நம் முகம் அப்படியே பளபளவென ஜொலிக்கும். இப்போது 4 ஸ்பூன் பச்சை பாலில் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் தக்காளி விழுதை கலந்து முகம் முழுவதும் தடவி அதை அப்படியே 5 நிமிடங்களுக்கு விட்டுவிடவும்.

face-dailystand

பிறகு முகத்தை நன்றாக கழுவவும். இப்போ உங்க முகத்தை பாருங்கள் அப்படியே பளபளவென ஜொலித்து ஸாஃப்ட்டாக மாறியதை நீங்களே உணர்வீர்கள். இதை கழுத்து பகுதிகளுக்கும் சேர்த்து போடலாம்.

Related posts

Leave a Reply