September 28, 2020
Home » மாவட்டம், மாநிலங்களை விட்டு செல்ல தனிநபர்களுக்கு இல்லை
இந்தியா

மாவட்டம், மாநிலங்களை விட்டு செல்ல தனிநபர்களுக்கு இல்லை

districts-dailystand

ஒரு மாவட்டத்திலிருந்து, பிற மாவட்டம் செல்லவோ, மாநிலம் விட்டுபிற மாநிலங்களுக்கு செல்லவோ தனிநபர்களுக்கு கட்டுபாடு கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் சரக்கு மற்றும் தனிநபர் போக்குவரத்துக்கு எந்தவித கட்டுப்பாடும் இருக்கக்கூடாது மற்றும் போக்குவரத்தை கட்டுப்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

Leave a Reply