Home » “நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்”..!
இந்தியா

“நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்”..!

modi-dailystand.in

நாடு முழுவதும் ஒரு பக்கம் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. மறு பக்கம் எல்லை பிரச்சனை அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தீர்வு காண பல கட்டுபாடுகள் விதிக்கபட்டு நோய் தொற்றை கட்டுபடுத்த அரசு போராடி வருகிறது.

மறுபுறம் சீன இடையேயான எல்லைப் பிரச்சனை நிலவி வருகிறது. சீனாவுடனான எல்லை பிரச்சனையால் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த விவகாரம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று மாலை 4 மணியளவில்  பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். இந்த தகவலை பிரதமர் அலுவலகம் டிவிட்டரில் பகிர்ந்துள்ளது.

Related posts

Leave a Reply