Home » இந்தியா- ஜப்பான் கடற்படைகள் கூட்டாக போர் ஒத்திகை..!
இந்தியா

இந்தியா- ஜப்பான் கடற்படைகள் கூட்டாக போர் ஒத்திகை..!

ships-dailystand

லடாக் எல்லை பகுதியில் இந்தியா – சீனா இடையேயான எல்லை சர்ச்சை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா மற்றும் ஜப்பான் இரு நாடுகள் இணைந்து இந்திய பெருங்கடல் பகுதியில் இணைந்து கூட்டாக போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா கடற்படையை சேர்ந்த ஐ.என்.எஸ் ராணா மற்றும் ஐ.என்.எஸ் குலிஷ் ஆகிய இரு கப்பல்களும் சேர்ந்து ஜப்பானின் ஜே.எஸ் காஷ்மீர் மற்றும் ஜே.எஸ் ஷிமாயுகி கப்பல்களுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டன.

முன்னதாக ஜப்பான் போர்க் கப்பல்கள் அமெரிக்க கடற்படையுடன் இனைந்து போர் ஒத்திகையில் சில தினங்களுக்கு முன்பு ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Reply