September 28, 2020
Home » இந்தியாவில் மாநிலங்களுக்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை
இந்தியா

இந்தியாவில் மாநிலங்களுக்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை

dailystand.in

இந்தியாவில் உள்மாநிலங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

மாநிலங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே செல்ல இ-பாஸ் தேவையில்லை என்று மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் உள்துறை செயலர் கடிதம் அனுப்பியுள்ளார்.

Related posts

Leave a Reply