September 22, 2020
Home » கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 62,939-ஆக உயர்வு..!
இந்தியா

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 62,939-ஆக உயர்வு..!

dailystand.in_dailystand.in

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,662-லிருந்து 62,939-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,981-லிருந்து 2,109-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 17,847-லிருந்து 19,358-ஆக உயர்ந்துள்ளது.

Related posts

Leave a Reply