Home » முக கவசம் அணியாதவர்களுக்கு சிறை தண்டனை….!! கோவா முதல்வர் அதிரடி உத்தரவு….!!
இந்தியா

முக கவசம் அணியாதவர்களுக்கு சிறை தண்டனை….!! கோவா முதல்வர் அதிரடி உத்தரவு….!!

goa-cm-dailystand

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. அவ்வகையில் கோவாவில் இதுவரை 724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளர்.

இந்நிலையில் கோவாவில் பாதுக்காப்பு நடவடிக்கைகளை தீவிரமாக்க அம்மாநில முதலமைச்சர் முடிவெடுத்துள்ளார். முக கவசம் அணியாமல் வெளியே வருவேர்களுக்கு அபராதமும், தேவைப்பட்டால் சூடுதல் அபராதமும் மேலும் அவர்களை சிறையில் அடைக்குமாறு அவர் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஊரடங்கு மட்டும் தீர்வாகாது, தனி மனித இடைவேளை, முக கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது சுத்தம் செய்வது, சானிட்டைசர் உபையோகப்படுத்துவது போன்றவற்றும் முகியானதாகும் என்று
அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

Related posts

Leave a Reply