Home » டிக்டாக்கில் லைக்ஸ்களை அள்ள ஆசைப்பட்டு கடைசியில் தெரு நாயிடம் கடிவாங்கிய இளம்பெண்….!! வைரலாகும் வீடியோ…!!
இந்தியா

டிக்டாக்கில் லைக்ஸ்களை அள்ள ஆசைப்பட்டு கடைசியில் தெரு நாயிடம் கடிவாங்கிய இளம்பெண்….!! வைரலாகும் வீடியோ…!!

tiktok-dailystand

டிக்டாக்கில் லைக்ஸ்காக ஆட்டம், பாட்டம் என கேலிக்கையான வீடியோக்களை எடுக்க முயலும் போது சில விபரீதங்களும் நடப்பது உண்டு. அந்தவகையில் இளம்பெண்ணான ப்ரியா கோலனி டிக்டாக்கில் கத்ரினா கைப் பாடலுக்கு தெருவில் நின்று ஆட்டம் போட்டுள்ளார்.

அந்த சமயம் அவருக்கு பின்னால் வந்த தெருநாய் ஒன்று அவரை கடித்துள்ளது. இதை எதிர்பாராத ப்ரியா அலறியடித்தும் ஓடியுள்ளார்.
மேலும் இந்த வீடியோவையும் அவரே அவரது டிக்டாக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது மட்டும் இல்லாமல், நாய் கடித்த இடத்தில் அவர் மருந்து போடும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

@priyagolani

kutte ne kat liya #tiktok bana rahi thi to

♬ original sound – priyagolani

Related posts

Leave a Reply