September 25, 2020
Home » ஜூலை 31-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை .. ! துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா அறிவிப்பு.!
இந்தியா

ஜூலை 31-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை .. ! துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா அறிவிப்பு.!

dailystand.in

டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின்பு ஜூலை 31-ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார். அதே போல் மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை 50 சதவிகிதம் அளவுக்கு குறைக்கும் திட்டம், மேலும், பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போது புதிய சூழ்நிலைக்கு ஏற்றவாறு தயாராக திட்டம் உருவாக்கப்படும் என்றார். இதனால் மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

Leave a Reply