September 25, 2020
Home » டெல்லியில் பெய்த கனமழையால், பேருந்து நீரில் மூழ்கி ஓட்டுநர் உயிரிழப்பு..!
இந்தியா

டெல்லியில் பெய்த கனமழையால், பேருந்து நீரில் மூழ்கி ஓட்டுநர் உயிரிழப்பு..!

delhi_flood_dailystand.in

டெல்லி இன்று பெய்த கனமழையால், மிண்டோ பாலத்தின் கீழ் உள்ள பகுதியில் இரண்டு பேருந்துகள் நீரில் மூழ்கியாதல் ஒரு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். இதில் டிடிசி பேருந்து உட்பட இரண்டு பேருந்துகள் சிக்கிக்கொண்டது. பின்னர் தீயணைப்புத் துறையினர் பேருந்தில் இருந்தவர்களை மீட்கும்போது, பஸ் தண்ணீரில் மூழ்கியிருப்பதைக் காட்டும் நீரில் மூழ்கிய மின்டோ பாலத்தின் வீடியோ வெளிவந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லி மற்றும் என்.சி.ஆர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, ஹிசார், ஜிந்த், கோஹானா, கன்னூர், பானிபட், ரோஹ்தக், பிவானி, ஜஜ்ஜார், சோனிபட், பாக்பத், குருகிராம், புலந்த்சஹர், காஜியாபாத், ஃபரிதாபாத், பிவாடி ஆகிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.

Related posts

Leave a Reply