September 25, 2020
Home » டெல்லியில் நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்..!
இந்தியா

டெல்லியில் நிலநடுக்கம்; கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்..!

earthquake_dailystand.in

சமீபகாலமாக டெல்லி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வபோது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நில அதிர்வுகள் அடிக்கடி தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.

இந்நிலையில் டெல்லி, நொய்டா,குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலாதிர்வானது ரிக்டர் அளவு கோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. மேலும் கட்டங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் வீதிகளுக்கு வந்தனர்.

Related posts

Leave a Reply