September 28, 2020
Home » நீங்க எப்படி இருந்தாலும் நம்ம focus அங்க தான் போகுது.. ஜாக்லின் போட்டோ பார்த்து கட்டுக்கடங்காத காளைகளான இளசுகள்..!
புகைப்படங்கள்

நீங்க எப்படி இருந்தாலும் நம்ம focus அங்க தான் போகுது.. ஜாக்லின் போட்டோ பார்த்து கட்டுக்கடங்காத காளைகளான இளசுகள்..!

vj-jackline-cover-dailystand.in

திரைப்பட முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக சீரியல் தொடர் நடிகைகள், செய்தி வாசிப்பாளர்கள், தொகுப்பாளர் உள்ளிட்டோர் வரவேற்பை பெற்று வருகின்றனர். மேலும், தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளனர்.

அதிலும் விஜய் தொலைக்காட்சியில் உள்ள சில பிரபலங்கள் தங்களுக்கு கிடைக்கும் வரவேற்பை அடிப்படையாக கொண்டு சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைப்பதையும் நாம் கேள்விப்பட்டு வருகிறோம்.

அந்த வகையில், தற்பொழுது கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கியவர் ஜாக்லின். தனது தனித்துவ திறமை காரணமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார். மேலும் தற்போது சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

அது மட்டுமின்றி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதன் மூலம் அடுத்த பட வாய்ப்பை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறார்.

சாதாரணமாக புகைப்படங்கள் பதிவிட்டு வந்த இவர் தற்போது, tight டாப் அணிந்து கடற்கரையில் நிற்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

🥳🥳🥳 #memories #happiness 💛

A post shared by Jacquline Lydia (@me_jackline) on

Related posts

Leave a Reply