September 25, 2020
Home » தலை நிறைக்க பூ வைத்து கண்ணடித்து மார்க்கமான போஸ் கொடுத்த நடிகை ! தவுடுபொடியான ரசிகர்கள்..!
புகைப்படங்கள்

தலை நிறைக்க பூ வைத்து கண்ணடித்து மார்க்கமான போஸ் கொடுத்த நடிகை ! தவுடுபொடியான ரசிகர்கள்..!

archana-harish-dailystand.in

தமிழில் டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அர்ச்சனா ஹரிஷ். தமிழ் மொழி திரைப்படங்களிலும் சில காட்சிகளில் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” படத்தில் அறிமுகமானார் என நினைத்து கொண்டிருக்கையில், சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் முதலில் நடித்துள்ளார்.

அதன் பிறகு, நடிகர் சிம்புவின் வாலு படத்தில் கவுன்சிலர் மனைவியாக ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர், திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார்.

சீரியல், சினிமா மட்டுமல்லாது விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். பொழுது போகவில்லை என்றால் டிக்டாக் வீடியோக்கள் மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது முல்லை பூ வைத்து கொண்டு, ரசிகர்களுக்கு கண்ணடித்து Signal தந்தபடி, போஸ் கொடுத்து அனைவரது கவனத்தையும் சுண்டி இழுத்துள்ளார்.

Related posts

Leave a Reply