Home » “என்னது நாளுக்கு நாள் ட்ரெஸ் குறைஞ்சுட்டே போகுது” தொடையழகு மொத்தத்தையும் காட்டிய சாக்ஷி அகர்வால்..!
புகைப்படங்கள்

“என்னது நாளுக்கு நாள் ட்ரெஸ் குறைஞ்சுட்டே போகுது” தொடையழகு மொத்தத்தையும் காட்டிய சாக்ஷி அகர்வால்..!

sakshi_dailystand.in

மாடலாக தனது திரைத்துறை பயணத்தை தொடங்கிய சாக்ஷி அகர்வால், தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

தமிழ் திரையுலகில் முதன் முதலில், அட்லீயின் “ராஜா ராணி” படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், பா. ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் நடித்திருந்தார். பின்னர், பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்றதின் மூலம் மிக பிரபலம் அடைந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில், சக போட்டியாளர்களான ஷெரின், அபிராமி ஆகியோருடன் சேர்ந்து இவர் செய்த குறும்புகள் பலரால் ரசிக்கப்பட்டது.

மேலும், கவின் உடன் காதல் சர்ச்சையில் பேசப்பட்டு, அது இணையத்தில் வைரலாகி சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, மக்கள் மனதில் இடம் பிடித்த சாக்ஷி, இந்த ஊரடங்கு காலத்தில், போட்டோஷூட், தனது உடற்பயிற்சி புகைப்படங்கள், வீடியோக்கள் என பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது சாக்ஷி பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

Leave a Reply