September 28, 2020
Home » Tight கருப்பு உடையில் ஹாலிவுட் ரேஞ்சிற்கு செம ஹாட்டாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்..!
புகைப்படங்கள்

Tight கருப்பு உடையில் ஹாலிவுட் ரேஞ்சிற்கு செம ஹாட்டாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்..!

ramya-pandiyan-cover-dailystand.in

நடிப்பு, திறமை, சர்ச்சை, பெயர், புகழ் என தாண்டி ஒரு போட்டோஷூட் மூலம் கோலிவுட் முழுவதும் பேமஸ் ஆனவர் நடிகை ரம்யா பாண்டியன். தமிழ் மொழியில் டம்மி டப்பாசு படம் மூலம் அறிமுகமாகி ஆண் தேவதை, ஜோக்கர் என வெவ்வேறு கதைக்களம் கொண்ட படங்களில் நடித்தவர் இவர்.

இவர் ஜோக்கர், ஆண் தேவதை, டம்மி டப்பாசு என 3 மூன்று படங்களில் நடித்து கிடைக்காத வரவேற்பு அந்த ஒரே போட்டோஷூட்டில் அள்ளி விட்டார்.

பிரபல முன்னணி நடிகரான அருண் பாண்டியனின் நெருங்கிய உறவினர் ஆவார். மேலும், தும்பா படத்தில் நடித்த கீர்த்தி பாண்டியனின் சகோதரி ஆவார். அழகு, திறமை என இருந்தும் நடிப்பின் மூலம் பெரிய புகழ் பெறாத இவர், ஒரே போட்டோஷூட் மூலம் ரசிகர்களையும், திரைத்துரையுலகினரையும் பெரிதும் கவர்ந்தார்.

அதன் பின்னர், குக் வித் கோமாளி என்னும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார் இவர். தற்போது இந்த ஊரடங்கு சமயத்தில், தனது போட்டோஷூட், வித்யாசமான வீடியோ என பதிவு செய்து ரசிகர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இவரது எந்த புகைப்படமானாலும், முன்னணி நடிகைகளின் புகைப்படங்கள் அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், இறுக்கமான கருப்பு நிற உடையில் ஹாலிவுட் ரேஞ்சிற்கு செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

Related posts

Leave a Reply