September 28, 2020
Home » ‘காலை கீழே இறக்கு’மா எல்லாமே தெரியுது’.. உள்ளாடையுடன் தரையில் குத்த வெச்சு உக்காந்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்!
புகைப்படங்கள்

‘காலை கீழே இறக்கு’மா எல்லாமே தெரியுது’.. உள்ளாடையுடன் தரையில் குத்த வெச்சு உக்காந்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

rakul-preeth-singh-cover-dailystand.in

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பரிச்சயமான நடிகை ரகுல் ப்ரீத்தி. இவர் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். அதன் பிறகு, சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்தார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

2019ம் ஆண்டில் இவர் நடித்த தேவ், NGK இரண்டு படங்களுமே தோல்வியாக அமைந்தது. அதேபோல் தெலுங்கில் அவர் நடித்த மன்மதுடு-2வும் தோல்வியடைந்து விட்டது. ஆனால் ஹிந்தியில் நடித்த டி டி பியார் டி, மர்ஜவான் ஆகிய இரண்டு படங்களும் வசூல்ரீதியாக வெற்றிபெற்றன.

தற்போது, தமிழில் இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு, தெலுங்கில் படங்கள் ஏதும் இல்லை. என்னதான் தமிழ் திரையுலகில் நல்ல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை. எனினும், கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்த போதிலும், இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்ப வைத்துள்ளது.

தற்போது, பட வாய்ப்புகளை அள்ள இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதிலும், கவர்ச்சி பொங்க, படு கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இவர்.

அந்த வகையில், தற்போது, தன்னுடைய உள்ளாடை தெரியும் படி தரையில் அமர்ந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், காலை கீழே இறக்குங்க எல்லாமே தெரியுது என கலாய்த்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Related posts

Leave a Reply