September 28, 2020
Home » மரப்பொந்துக்குள் மோசமான கவர்ச்சி காட்டிய ராதிகா ஆப்தே..! என்ன என்னமோ யோசிக்க தோணுதே..!
புகைப்படங்கள்

மரப்பொந்துக்குள் மோசமான கவர்ச்சி காட்டிய ராதிகா ஆப்தே..! என்ன என்னமோ யோசிக்க தோணுதே..!

radhika-apte-cover-dailystand.in

பாலிவுட் நடிகைகளில் பிரபலமாக திகழ்பவர் நடிகை ராதிகா ஆப்தே. கவர்ச்சியில் தாராளம் காட்டி, சற்றும் தயங்காமல் போட்டோ பதிவிட்டு வருபவர். இவரது போட்டோக்கள் அவ்வப்போது சர்ச்சை ஆவதும் உண்டு.

தமிழ் மொழி படங்களில் தோனி, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கபாலி படத்தில் தமிழக ரசிகர்களுக்கு பரிச்சயம் பெற்றவர் என்றே சொல்லலாம்.

இவர், தனது சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், மரப்பொந்துக்குள் கவர்ச்சியான உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் ராதிகா ஆப்தே, ராதிகா ஆப்தேவின் இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

35 🥳

A post shared by Radhika (@radhikaofficial) on

Related posts

Leave a Reply