September 28, 2020
Home » மேலாடையை நழுவ விட்டபடி சைடு போஸ் கொடுத்த சித்தி 2 நடிகை ப்ரீத்தி ஷர்மா !
புகைப்படங்கள்

மேலாடையை நழுவ விட்டபடி சைடு போஸ் கொடுத்த சித்தி 2 நடிகை ப்ரீத்தி ஷர்மா !

Preethi-Sharma-Cover-dailystand.in

திருமணம் சீரியல் மூலம் பிரபலமாகி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் நடிகை ப்ரீத்தி ஷர்மா. திடீர் என சீரியலில் இருந்து இவர் விலகி விட்டார் என தகவல் வெளியானவுடன் ரசிகர்கள் எல்லோரும் கவலையில் மூழ்கினர்.

ஹீரோயின் கதாபாத்திரங்களை விட்டு குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கியவர் சின்னத்திரையிலும் கால் பதித்து விட்டார். தற்போது, சன் டிவியில் சித்தி 2 சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், சித்தி 2 வில் சூப்பராக நடித்து மக்கள் மனதை கவர்ந்துள்ளார்.

இந்த தொடரில், நடிக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. தற்போது, இவரை இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவ் இருக்கும் இவர், தனது புகைப்படங்களை அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், மேலாடை நழுவியபடி hot புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

Beautiful top from @groom_with_us_womens ❤️

A post shared by प्रीति शर्मा (@preethi__sharma__official) on

Related posts

Leave a Reply