Home » “அழகோ அழகு” என ஒர்க் அவுட் ஸ்யூட்டில் மனதை கொள்ளையடிக்கும் பூனம் பாஜ்வா…!
புகைப்படங்கள்

“அழகோ அழகு” என ஒர்க் அவுட் ஸ்யூட்டில் மனதை கொள்ளையடிக்கும் பூனம் பாஜ்வா…!

poonam_bajwa_dailystand.in

2008ம் ஆண்டு வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பல்வேறு மொழிகளிலும் நடித்து, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் பூனம் பாஜ்வா. இவர் தமிழில், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ஆம்பள, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

30 வயதை கடந்த இவர், சினிமா உலகில் பெரிய வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால், சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்த ஊரடங்கு சமயத்தில், போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

poonam2_dailystand.in poonam_dailystand.in

poonam4_dailystand.in poonam3_dailystand.in

Related posts

Leave a Reply