September 28, 2020
Home » ஆடையின்றி படுக்கையில் பூஜாகுமாரின் 18+ ரொமான்ஸ் காட்சிகள்..! இணையத்தில் leak ஆன வீடியோ..!
புகைப்படங்கள்

ஆடையின்றி படுக்கையில் பூஜாகுமாரின் 18+ ரொமான்ஸ் காட்சிகள்..! இணையத்தில் leak ஆன வீடியோ..!

pooja-kumar-cover1-dailystand.in

2000ம் ஆண்டு இயக்குனர் கே.ஆர் இயக்கத்தில் வெளியான ‘காதல் ரோஜாவே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார். அதன் பின்னர், அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர், வரை மீண்டும் கமல்ஹாசன் தான் இயக்கிய விஸ்வரூபம் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், விஸ்வரூபம் 2-விலும் இவர் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மீண்டும், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான உத்தமவில்லன் படத்திலும் நடித்துள்ளார். பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் ஒன்றாகவே தோன்றுகின்றனர்.

கமலின் வீட்டு விசேஷங்களில் கமல் இருக்கிறாரோ இல்லையோ, நடிகை பூஜாகுமார் தொடர்ந்து பங்கேற்று வருவதை தொடர்ந்து, கமல் குடும்பத்தில் பூஜா ஒருவர் ஆகிவிட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகை பூஜா குமார் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இதனால், அமெரிக்க சென்று காணாமல் போன இந்த அழகை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்த புண்ணியம் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களையே சேரும் என தமிழ் திரையுலகு வட்டாரம் கூறி வருகிறது.

தற்போது பிரியதர்ஷன், அனுராக் காஷ்யப், அனிருத் ராய் சௌத்ரி, பிரதீப் சர்கார் என 4 தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் இயக்கும் Anthology படமான ‘Forbidden Love’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இதில் பூஜாகுமாரின் படத்தை பிரியதர்ஷன் இயக்கி உள்ளார்.

சென்சார் பிரச்சனை இல்லை என்பதால் ஆடையின்றி படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்துள்ளார் பூஜா. அந்த காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Leave a Reply