Home » இணையத்தில் வைரலாகும் “போக்கிரி” திரைப்பட Unseen ஸ்டில்ஸ்..!
புகைப்படங்கள்

இணையத்தில் வைரலாகும் “போக்கிரி” திரைப்பட Unseen ஸ்டில்ஸ்..!

pokiri_unseen_dailystand.in

2007ம் ஆண்டு தளபதி விஜய், அசின், வடிவேலு, பிரகாஷ் ராஜ், நெப்போலியன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் போக்கிரி. இப்படத்தின் இயக்குனர் நடன புயல் பிரபுதேவா. இப்படம் வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. ஊரடங்கு சமயமான தற்போது, இப்படத்தின் இதுவரை வெளிவராத புகைப்படங்கள் சிலது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

Leave a Reply