September 28, 2020
Home » “முன்னாடி ok, பின்னாடி கொஞ்சம் திரும்புனீங்கனா full’ஆ தெரிஞ்சுக்கலாம்” மாளவிகா மோகனின் செம்ம Photo!
புகைப்படங்கள்

“முன்னாடி ok, பின்னாடி கொஞ்சம் திரும்புனீங்கனா full’ஆ தெரிஞ்சுக்கலாம்” மாளவிகா மோகனின் செம்ம Photo!

malavika-mohan_dailystand.in

ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் சசிகுமாரின் ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை மாளவிகா மோகனன். அதனைத் தொடர்ந்து, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். இவர் இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து, படம் வெளியாக தயாராகவுள்ள நிலையில், தளபதியுடன் நடித்துள்ளதால் மிக பிரபலமாக தெரியப்படும் இவர், ஊரடங்கு காலமான தற்போது, பல விதமான போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருவதும் வழக்கம்.

அந்த வகையில், குட்டி டிரஸ்’ல் முன்னாடி காட்டியபடி போட்டோ போட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் சிலர், “முன்னாடி Ok, பின்னாடி காமிச்சா மொத்த மார்க் போட்டுடலாம்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related posts

Leave a Reply