September 28, 2020
Home » Tight டாப், மினி skirt என குறுகுறுவென பார்க்க தூண்டும் லாஸ்லியாவின் latest photos..!
புகைப்படங்கள்

Tight டாப், மினி skirt என குறுகுறுவென பார்க்க தூண்டும் லாஸ்லியாவின் latest photos..!

losliya-cover-dailystand.in

இலங்கையில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் லாஸ்லியா. இவர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக மக்கள் மனதை கவர்ந்தார். உடை நேர்த்தி, அழகு, திறமை என ஆர்மிகளை அள்ளியவர் என்றே சொல்லலாம். மேலும், சக போட்டியாளரான கவின் மீது காதல் கொண்டு இணையத்தில் இவரை பற்றி வைரலாக பேசப்பட்டது.

நிகழ்ச்சியில் வெற்றிகொள்ளவில்லை என்றாலும், மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்து, பட வாய்ப்புகளையும் பெற்றார். அந்த வகையில், ஹர்பஜன் சிங் மற்றும் ஆக்ஷன் ஸ்டார் அர்ஜுன் உள்ளிட்டோரோடு “Friendship” என்னும் படத்தில் நடித்துள்ளார்.

ஊரடங்கு காலமான தற்போது, தனது சமூக ஊடகப்பக்கங்களில் அவ்வப்போது போட்டோஷூட்களை பதிவிட்டு வருகிறார். அதற்கு அவரது ரசிகர்களுக்கும் லைக்ஸ் மழையை பொழிகின்றனர்.

அந்த வகையில்,மாடர்ன் உடையில் இவர் சமீபத்தில் எடுத்து வெளியிட்ட புகைப்படங்களை குறுகுறுவென பார்த்து வருகின்றனர் ரசிகர்கள்.

Related posts

Leave a Reply