September 28, 2020
Home » பிடிப்பில்லாத டிரஸ் போட்டு Hollywood Heroines’ஐ மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி களத்தில் இறங்கிய இந்துஜா..!
புகைப்படங்கள்

பிடிப்பில்லாத டிரஸ் போட்டு Hollywood Heroines’ஐ மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி களத்தில் இறங்கிய இந்துஜா..!

indhuja-cover-dailystand.in

2017ம் ஆண்டு வைபவ், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மேயாதமான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை இந்துஜா. இப்படத்திற்காக “சிறந்த துணை நடிகைக்கான விருதை” விகடன் குழுமம் இவருக்கு வழங்கி கவுரவப்படுத்தியது. குறும்படத்தில் நடித்ததின் மூலம் பிரபலம் அடைந்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

பின்பு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மெர்க்குரி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர், விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார். பிகில் திரைப்படத்தில் ‘வேம்பு’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.

இவர் மேற்கூரை, 60 வயது மாநிறம், பில்லாபாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர், பிகில் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் காக்கி, நெற்றிகண், மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஊரடங்கு சமயமான தற்போது, சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதுவரை, அவ்வளவு கவர்ச்சி காட்டி நடிக்காத இவர், சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி காட்டி புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது Hollywood Heroine ரேஞ்சை மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி களத்தில் இறங்கியிருப்பது அனைவரையும் ஷாக் செய்துள்ளது.

Related posts

Leave a Reply