Home » அவ face-u அடடடா….அவ shape….அப்பப்பா…… மொத்தமா கொல்லுறாப்பா…..! ஹன்சிகாவின் செம்ம அழகு போட்டோ….!
புகைப்படங்கள்

அவ face-u அடடடா….அவ shape….அப்பப்பா…… மொத்தமா கொல்லுறாப்பா…..! ஹன்சிகாவின் செம்ம அழகு போட்டோ….!

hansika-dailystand

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் ஹன்சிகா மோத்வானி. எங்கேயும் காதல், ரோமியோ ஜூலியட், அரண்மனை, மான் கராத்தே, போகன், வாலு, மனிதன், புலி,சிங்கம்- 2,ஓகே ஓகே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடைய பப்ளினஸ் தான் இவருக்கு அழகே.

இந்நிலையில் ஹன்சிகா மொத்தமாக எடை குறைத்து, செம ஒல்லியாக மாறிவிட்டார். அந்த வகையில் தற்போது செம அழகாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் உங்க பப்ளினஸை மிஸ் பன்றோம் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Reply