September 28, 2020
Home » இனி உங்கள ‘முன்ன’ ‘பின்ன’ தெரியாதுன்னு யாரும் சொல்ல முடியாது..! சரி சமமாக காட்டி போட்டோ போட்ட தர்ஷா குப்தா.!
புகைப்படங்கள்

இனி உங்கள ‘முன்ன’ ‘பின்ன’ தெரியாதுன்னு யாரும் சொல்ல முடியாது..! சரி சமமாக காட்டி போட்டோ போட்ட தர்ஷா குப்தா.!

dharsha-gupta-cover2-dailystand.in_

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த பிரபல சீரியல் நடிகை தர்ஷா குப்தா கோவையில் வசித்து வருகிறார். படிக்கும் போதே மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்தவர் இவர். இவருடைய நீண்ட நாள் ஆசை நடிப்பு. மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் தொடரில் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு சன் டிவியில் மின்னலே தொடரிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூரப்பூவே சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்கவுள்ளார் தர்ஷா.

இதற்கு நடிப்பையும் தாண்டி அவர் காட்டி வரும் கவர்ச்சியான தோற்றமும் தான் காரணம் என கூறப்படுகிறது. தற்போது அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் அளவுக்கு புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

dharsha-gupta-cover1-dailystand.in_

தற்போது முன்னழகு பின்னழகு சரி சமமாக காட்டி போட்டோ அப்லோட் செய்துள்ளார்.

Related posts

Leave a Reply