Home » தண்ணீருக்குள் டான்ஸ்.! “கவர்ச்சி கடல்கன்னியாய் காட்சியளிக்கும் ஸ்ருதிஹாசன்”..மூழ்கிப்போன ரசிகர்கள்.!
புகைப்படங்கள்

தண்ணீருக்குள் டான்ஸ்.! “கவர்ச்சி கடல்கன்னியாய் காட்சியளிக்கும் ஸ்ருதிஹாசன்”..மூழ்கிப்போன ரசிகர்கள்.!

shruthihaasan-dailystand

கொரோனா ஊரடங்கு என்பதால் திரையுலக நடச்சத்திரங்கள் அனைவரும் வீட்டில் பொழுதை கழித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது பாட்டுப்பாடுவது, வரைவது, புகைப்படங்கள், இசை வாசிப்பது போன்ற பல திறமைகளை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருவார்.

அந்த வகையில் தற்போது தண்ணீருக்குள் டான்ஸ் ஆடுவது போல போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார் ஸ்ருதி. இதை பார்த்த ரசிகர்கள் கடல் கன்னி, வாவ், பியூட்டி என கொஞ்சி வருகிறார்கள்.,சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/shrutzhaasan/?hl=en
View this post on Instagram

Reaching for tomorrow 🖤

A post shared by @ shrutzhaasan on

View this post on Instagram

I can dance anywhere 🖤

A post shared by @ shrutzhaasan on

View this post on Instagram

I can go anywhere I dream of 🖤

A post shared by @ shrutzhaasan on

View this post on Instagram

Water baby ❤️ #throwback

A post shared by @ shrutzhaasan on

Related posts

Leave a Reply