September 28, 2020
Home » “மொழ மொழன்னு யம்மா யம்மா” work-out முடித்தவுடன் ஆத்மிகா வெளியிட்ட ஒரு மாதிரியான Photoshoot…!
புகைப்படங்கள்

“மொழ மொழன்னு யம்மா யம்மா” work-out முடித்தவுடன் ஆத்மிகா வெளியிட்ட ஒரு மாதிரியான Photoshoot…!

athmika-cover1-dailystand.in

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் “மீசையை முறுக்கு” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் “ஆத்மிகா”. இப்படம் ஹிட்டானதை தொடர்ந்து, இவருக்கு கார்த்திக் நரேன் இயக்கும் ‘நரகாசூரன்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இப்படம், மார்ச் மாதம் ரிலீசாக இருந்த சூழலில், லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகும் ‘காட்டேரி’ படத்தில் ஆத்மிகா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா, போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

இந்நிலையில், ஊரடங்கு சமயமான தற்போது, கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகிறார் ஆத்மிகா. இவர் தொலைக்காட்சி விளம்பர படங்களிலும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், குறும்படங்களிலும் பணியாற்றியுள்ளார்.

அந்த வகையில், exercise செய்து முடித்தவுடன் போட்டோஷூட் எடுத்து அதனை பதிவிட்டுள்ளார் ஆத்மிகா.

View this post on Instagram

Start unknown. Finish unforgettable💫

A post shared by Aathmika 🦁 (@iamaathmika) on

Leave a Reply