September 28, 2020
Home » படுக்கையில் அதை மட்டும் அணிந்து கொண்டு அதகளம் செய்யும் அனுபமா..!
புகைப்படங்கள்

படுக்கையில் அதை மட்டும் அணிந்து கொண்டு அதகளம் செய்யும் அனுபமா..!

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக நடித்து தென்னிந்திய ரசிகர்களிடையே பெரும் பிரபலமாகி முக்கியமாக கேரள மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். முதலில் குடும்பபாங்கான படத்தில் நடித்து வந்த இவர், தனது போட்டோஷூட்களின் மூலம் கவர்ச்சிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், தற்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களை கவர சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை அப்லோட் செய்து ஆக்டிவாக இருக்கும்படி பார்த்து கொள்கிறார். இந்த நிலையில், தற்போது அவர் வெளியிட்ட புகைப்படங்கள், அனைத்தும் சூடேற்றும் ரகம்.

அந்த வகையில், உள்ளே போடும் அதை மட்டும் அணிந்துக் கொண்டு, படுக்கையில் அமர்ந்தபடி போஸ் கொடுத்துள்ளார் அனுபமா.

Related posts

Leave a Reply