October 26, 2020
Home » ‘இது என்னோடது.. நா எங்க வேணாலும்.. எப்படி வேணும்னாலும் போஸ் கொடுப்பன்.!’ ரசிகரை வெளுத்து வாங்கிய அனிகா !
புகைப்படங்கள்

‘இது என்னோடது.. நா எங்க வேணாலும்.. எப்படி வேணும்னாலும் போஸ் கொடுப்பன்.!’ ரசிகரை வெளுத்து வாங்கிய அனிகா !

anikha-cover-dailystand.in

தல அஜித்துடன் மகளாக நடித்தவர் அனிகா(anikha surendran). மலையாள மண்ணிலிருந்து வந்த அந்தப் பெண்ணை என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அனைவரும் தங்கள் வீட்டுக் குழந்தையைப்போல் ஏற்றுக்கொண்டனர். மீண்டும் கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படத்திலும் தல அஜித்தின் மகளாக நடித்தார். அப்பொழுது கூட பார்ப்பதற்கு சிறு பெண்ணை போலவே தான் தெரிந்தார்.

ரசிகர்கள் குழந்தை பருவத்திலேயே இது மாதிரி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது தவறு என்றும், மீண்டும் இது போன்ற காரியங்களில் ஈடு படாதீர்கள் எனவும் அறிவுரை செய்து வருகின்றனர். இவர் சமீபத்தில் குயின் என்னும் வெப் சீரீஸில் நடித்திருந்தது நல்ல வரவேற்பை பெற்றது.

பெரிய நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் அவரது புகைப்படங்களிலேயே தெரிகிறது என கோலிவுட்டில் இப்போதே பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

தற்போது, போட்டோஷூட்களில் கவனம் செலுத்தி வரும் அனிகாவின் புகைப்படங்களைப் இதைப்பார்த்த ரசிகர்கள், இவருக்கு 15 வயது என சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் எனக் கூறி வருகின்றனர்.

நானும் மத்த நடிகைகளுக்கு குறைச்சல் இல்லை என சொல்லும் அளவிற்கு வாழை இலையில் உடை அணிந்து போஸ் கொடுத்து இவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைப்பார்த்த ரசிகர்கள் இலைமறை காய் என்பது இதுதானா.? என கமெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது, ஆடம்பர நகைகளை அணிந்து கொண்டு close – up’ல் போட்டோ எடுத்து அதனை பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர், 15 வயது நிரம்பிய குழந்தைக்கு தகுந்தாற்போல் போட்டோவுக்கு போஸ் கொடுங்கள் என கமெண்ட் செய்துள்ளார். இதற்கு அனிகா, “இது என்னுடைய விருப்பம் எனது உடம்பு, எப்படி வேணாலும் கொடுப்பேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார் நடிகை அனிகா.

anika-comment-dailystand.in

Related posts

Leave a Reply