September 28, 2020
Home » அட கன்றாவி.. அத ஏன் இவ்ளோ கிட்ட வந்து காட்றீங்க..? இவ்ளோ பெருசா தெரியுது.. ஐஸ்வர்யா தத்தா latest கிளிக்..!
புகைப்படங்கள்

அட கன்றாவி.. அத ஏன் இவ்ளோ கிட்ட வந்து காட்றீங்க..? இவ்ளோ பெருசா தெரியுது.. ஐஸ்வர்யா தத்தா latest கிளிக்..!

aiswarya-dutta-cover-dailystand.in

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் பின்னர் பெரும் பிரபலமானார். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்தால், பட வாய்ப்புகள் குவியும் என்ற கருத்து உள்ளது. அந்தவகையில் நடிகர் ஆர்யாவுடன் இணைந்து ஒரு படமும், பிக்பாஸ் மகத்துடன் கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா என்ற படத்திலும் ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் ஆடை திரைப்படத்தைப் போலவே டப்ஸி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தை விஜய் சி இயக்கும் நிலையில், பல பிரபலங்கள் நடித்திருந்தாலும் முக்கியமாக ஜூலி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்க, தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா தத்தா தனது சமூக வலைதள பக்கத்திலும் விருந்தளிக்கும் வகையில் அரைகுறை ஆடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும், தற்போது உதட்டை கேமரா முன் காட்டும் படியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள்.. “இவ்வளவு கிட்ட ஏன் இப்டி காட்றீங்க ?” என கலாய்த்து வருகிறனர்.

Related posts

Leave a Reply