October 26, 2020
Home » Pubல் யாஷிகாவுடன் இருந்த அந்த நபர்..! dating புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஷாக் செய்த யாஷிகா !
புகைப்படங்கள்

Pubல் யாஷிகாவுடன் இருந்த அந்த நபர்..! dating புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை ஷாக் செய்த யாஷிகா !

yashika-cover1-dailystand.in

2016ம் ஆண்டு நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ படத்தில் ஒரு சிறிய கெஸ்ட் ரோலில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து, துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெரும் பிரபலம் அடைந்ததைத் தொடர்ந்து, யாஷிகா அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து, தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

தினமும் எந்த வேலையை மறந்தாலும் சரி, கவர்ச்சி போட்டோக்களை பதிவேற்றம் செய்ய மட்டும் இவர் மறப்பதே இல்லை. குட்டி குட்டி ட்ரெஸில் கிறங்கடித்து வந்த யாஷிகா, தற்போது, பார் ஒன்றில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு கீழே டேட் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி யாஷிகா யாருடன் டேட்டிங் சென்றிருப்பார் என்ற மனக் கவலையுடன் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

Related posts

Leave a Reply