September 28, 2020
Home » இன்னும் அது கொஞ்சம் இறங்காதா என்று ஏக்கம் தரும் விமலா ராமனின் seducing கிளிக்ஸ்..!
புகைப்படங்கள்

இன்னும் அது கொஞ்சம் இறங்காதா என்று ஏக்கம் தரும் விமலா ராமனின் seducing கிளிக்ஸ்..!

vimala-raman-cover-dailystand.in

2004ம் ஆண்டு இயக்குநர் கே. பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான ‘பொய்’ என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விமலா ராமன். அதனைத் தொடர்ந்து, சேரன் ஜோடியாக ராமன் தேடிய சீதை படத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால், மலையாளத்தில் மம்முட்டி, மோகன் லால், திலீப் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தார்.

சமீபத்தில் சுந்தர்.சியின் இருட்டு படத்தில் நடித்திருந்தார். பல வருடங்களாக திரையுலகில் இருந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

இந்நிலையில், தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அந்த வகையில், லூசான ஒரு உடையில் செம்ம கட்டையாக உள்ளார்.

Related posts

Leave a Reply