October 26, 2020
Home » இன்னும் கொஞ்சம் தான்.. பிக் பாஸ் வீட்டுக்குள்ள போறதுக்குள்ள அப்படி ஒரு தரிசனம் உறுதி.. ஷிவானி sexy pic..!
புகைப்படங்கள்

இன்னும் கொஞ்சம் தான்.. பிக் பாஸ் வீட்டுக்குள்ள போறதுக்குள்ள அப்படி ஒரு தரிசனம் உறுதி.. ஷிவானி sexy pic..!

Shivani-Narayanan-latest-photo-640x360

கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து பிரபலங்கள் தங்களது புகைப்படங்களை சமூக ஊடங்கங்களில் பகிர்வதும் அதன் மூலம் அதிகம் பேசப்பட்டு வருவதும் அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில், இரட்டை ரோஜா சீரியல் தொடர் புகழ் நடிகை ஷிவானி தனது புகைப்படங்களால் ரசிகர்களை திகைக்க வைத்து வருகிறார்.

இந்த ஊரடங்கு சமயத்தில் இவரது புகைப்படங்களுக்காகவே ரசிகர்கள் கூடியுள்ளனர் என சொன்னால் அது தவறில்லை. சமூகவலைதளத்தில் இவருக்கு 1.7 மில்லியன் ரசிகர்கள் குவிந்துள்ளனர். ஆரம்பத்தில், ரசித்தும் பாராட்டியும் கமெண்ட் செய்து வந்த ரசிகர்கள் தற்போது கொஞ்சம் திட்டியும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஷிவானி தனது உடற்பயிற்சிகளையும் யோகா பயிற்சிகளையும் புகைப்படம் எடுத்து முதலில் பதிவிட்டு வருகிறார். கடந்த சில வாரங்களாக, வரம்பு மீறிய கவர்ச்சி காட்டி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், தற்போது, blue கலர் உடையில் செம கவர்ச்சி காட்டி புகைப்படம் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் சிலர், பிக் பாஸ் வீட்டுக்குள்ள போறதுக்குள்ள விரைவில் அப்படி ஒரு தரிசனம் உறுதி என கூறி வருகின்றனர்.

Related posts

Leave a Reply