October 26, 2020
Home » செம tight உடையில் நல்லா grill chicken போல இருக்கும் சனம் ஷெட்டி..
புகைப்படங்கள்

செம tight உடையில் நல்லா grill chicken போல இருக்கும் சனம் ஷெட்டி..

sanam-shetty-cover-dailystand.in

பிக் பாஸ் சீசன் 3 மூலம் மிக பிரபலம் அடைந்தவர் மாடல் மற்றும் நடிகருமான தர்ஷன். பிக் பாஸ் முடிந்தவுடன் இவரது காதலியான மாடல் மற்றும் நடிகையுமான சனம் ஷெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். அது யாதெனில், சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார் என கூறி வந்தார்.

புகாரால் கடுப்பான தர்ஷன், பத்திரிக்கையாளர் சந்திப்பில் சனம் ஷெட்டியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறினார். இருப்பினும் சனம் ஷெட்டி மீது புகார் எதுவும் கொடுக்கப் போவதில்லை, அவரை திருமணமும் செய்து கொள்ள போவதில்லை என்றும் தெரிவித்துவிட்டார்.

தற்போது, பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சனம் ஷெட்டி கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கி வருகிறார்.

Related posts

Leave a Reply