September 28, 2020
Home » Restroomல் பம்’ஐ தூக்கலாக வைத்து Mirrorல் மொத்தத்தையும் காட்டி ஷாக் செய்த பார்வதி நாயர் !
புகைப்படங்கள்

Restroomல் பம்’ஐ தூக்கலாக வைத்து Mirrorல் மொத்தத்தையும் காட்டி ஷாக் செய்த பார்வதி நாயர் !

https://www.instagram.com/p/CE11_8FhD3H/?utm_source=ig_web_copy_link

மாடலிங் படிப்பை முடித்து கையோடு நடிக்க மலையாள சினிமா மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். பல மொழித் திரைப்படங்களில் நடித்த இவர், தமிழில் கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். திரையுலகில் அறிமுகமாகி இவர் மலையாளத்தில் நடித்த முதல் திரைப்படம் பாப்பின்ஸ்.

இவர் தல அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார். இளம் நடிகர் சாந்தனு நடிப்பில் வெளியான ‘கோடிட்ட இடத்தை நிரப்புக’ திரைப்படத்திலும் கவர்ச்சி காட்டி தாராளமாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாது மலையாளம் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார்.

தற்போது, திரைப்பட வாய்ப்புகள் திண்டாட்டமாக இருக்கும் நிலையில், இளசுகள் பார்த்தாலே நெஞ்சில் பத்திக்கும் போல கவர்ச்சி என்னும் ஆயுதத்தை கையில் எடுத்து தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது, தனது சமுக வலைத்தள பக்கத்தில் Rest roomல் பம் தூக்கலாக காட்டி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

Related posts

Leave a Reply