October 26, 2020
Home » White கிரீம் நடுவே இருக்கும் கருப்பு chocolate மாதிரி இருக்கே.. ருசித்து பார்க்க தூண்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ன் tasty கிளிக்..!
புகைப்படங்கள்

White கிரீம் நடுவே இருக்கும் கருப்பு chocolate மாதிரி இருக்கே.. ருசித்து பார்க்க தூண்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ன் tasty கிளிக்..!

aiswarya-rajesh-cover-dailystand.in

சாதாரண கதாபாத்திரங்களில் நடித்து வந்து காக்கா முட்டை படத்தின் மூலம் தனது டிப்புத் திறமையை வெளிக்காட்டி மக்கள் தொடங்கி திரையுலக பிரபலங்கள் வரை போற்றி புகழபெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இறுதியாக சாமி ஸ்கொயர், வட சென்னை உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த இவர், அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராகநடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் தனது சமூக வலைத்தளங்களில் வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை தூண்டி வருகிறார்.

அப்படி, வெள்ளை உடையில் ஒரு புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர், வெள்ளை கிரீம் நடுவே இருக்கும் கருப்பு சாக்லேட் மாதிரி இருக்கே.. என கமெண்ட் செய்துள்ளார்.

Related posts

Leave a Reply