Home » ஹரிஷ்-க்கு விஷ் பண்ண பிரியா பவானி..! என்ன சொன்னார் தெரியுமா.?
சினிமா

ஹரிஷ்-க்கு விஷ் பண்ண பிரியா பவானி..! என்ன சொன்னார் தெரியுமா.?

harish-kalyan-dailystand

சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்த பியார் பிரேமர் காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராளபிரபு உள்ளிட்ட படங்கள் அவருக்கு நல்ல வெற்றியை பெற்றுத்தந்தன.இந்நிலையில் இன்று ஹரிஷ் கல்யாணுக்கு பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் உட்பட பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை பிரியா பவானியும் வாழ்த்து கூறியுள்ளார்.

” நீ கேட்டபடி மனசிலிருந்து ஒரு பிறந்தநாள் வாழத்து பதிவு. உனக்கு நிறைய அன்பும் மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துகள். மனசுல இருந்து பிறந்தநாள் வாழ்த்துகள்மா !” என்று பிரியா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான பெல்லி செப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

Leave a Reply