Home » “பொன்மகள் வந்தாள்” ட்ரைலரின் சாதனை…. கொண்டாட்டத்தில் படக்குழுவினர்….!
சினிமா

“பொன்மகள் வந்தாள்” ட்ரைலரின் சாதனை…. கொண்டாட்டத்தில் படக்குழுவினர்….!

PMV_dailystand.in


ஜோதிகா, பாக்கியராஜ், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் மே 29ம் தேதி அமேசான் ப்ரைம்மில் வெளிவரவுள்ள திரைப்படம் “பொன்மகள் வந்தாள்”. பல எதிர்ப்புகளுக்கு நடுவே திரைப்படத்தை வெளியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ வெளியீடு வெளிவந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. தற்போது வரை ட்ரைலர் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Related posts

Leave a Reply